Wednesday, August 26, 2020

Brain game chase game

 சர்வதேச செஸ்‌ தினம் மளை விளையாட்டு


செஸ்‌ விளையாட்டு உங்களுக்கு தெநித்திருக்கும்‌.

ஆனால்‌, செஸ்‌ விளையாட்டுக்கு என்றே தனியாக

ஒரு நாள்‌ கொண்டாடப்படுகிறது என்பது

தெறியுமா? ஆம்‌, ஒவ்வொரு ஆண்டும்‌ ஜூலை

20-ம்‌ தேதி சர்வதேச செஸ்‌ தினம்‌ ஆக உலகம்‌

முழுவதும்‌ கொண்டாடப்படுகின்றது. சரியான

திட்டமிடல்‌, தொலைதேோரக்கு, புதீதிக்கூர்மை

உள்ளிட்ட திறன்கள்‌ தேவைப்படும்‌ விளையாட்டு

எனபதால்‌ ௪ந்இுப்பவர்களின்‌ விளையாட்டு என்று

செஸ்‌ அழைக்கப்படுகின்றது. பழங்காலத்தில்‌

இருநீதே இந்தியாவில்‌ விளையாடப்பட்டு

வரும்‌ இதை எநத நேரத்திலும்‌, எந்த இடத்திலும்‌

விளையாடலாம்‌.


உலகின மிகப்பழமையான

விளையாட்டுகளில்‌ ஒன்று செஸ்‌.

இந்தியாவில்‌ 5-ம்‌ நூறறாண்டில 'சதுரஙகம்‌”

என்ற பெயரில்‌ உருவான இவ்விளையாட்டு,

பின்‌ பெர்சியாவுக்கு (இன்றைய ஈராண்‌)

பரவியது. பெர்சியாவை அரேபியர்கள்‌

வெற்டுகொண்ட போது, சதுரங்கதீதை

அறிந்துகொண்ட முஸ்லீம்கள்‌, பின்‌ அதை

தென ஐரோப்பாவுக்கு எடுத்துச்‌ சென்றனர்‌

விரைவில்‌ அது உலகம்‌ முழுவதும்‌

பிரான்சில்‌ பாரீஸ்‌ நகரில்‌ /924-ம்‌ ஆண்டு ஜூலை

20-ல்‌ நடநத 6-வது கோடைக்கால ஒலிம்பிக

விளையாட்டுப்‌ போட்டிகளின்‌ போது,

சர்வதேச செஸ்‌ கூட்டமைப்பு (ஃபிடே- 02)

தொடங்கப்பட்டது. /966-ம்‌ ஆண்டில்‌ &பிடே

தொடங்கப்பட்ட அதே நாளில்‌ சர்வதேச செஸ்‌

இனம்‌ முதன்முதலாக கொண்டாடப்பட்டது.

தற்காலத்தில்‌, உலகம்‌ முழுவதும்‌ செஸ்‌

போட்டிதிதொடர்கள்‌ நடைபெறுகின்றன.

நவீன வடிவிலான முதல்‌ செஸ்‌ போட்டி /85/-1ம்‌

ஆண்டில்‌ லண்டலில தான்‌ முதன்முதலில்‌

நடநீதது. அதில்‌ ஜெர்மானியரான அடால்ப்‌

ஆண்டர்சன்‌ வெற்றி பெற்றார்‌.


உலகம்‌ முழுவதும்‌ பலவேறு போட்டிகளை
நடதீதிவரும்‌/85 உறுப்‌. ரன்களை கொண்ட
உலக செஸ்‌ கூட்டமைப்பான ஃ&பிடே, இந்த
நாளை.மிகவம்‌ உற்சாகத்துடன்‌ கொண்டாடி
வருகின்றது. இன்னொரு சுவாரசியமான
தகவல்‌, உலகில்‌ உள்ள பெரியவர்களில்‌
(1 அ6சப த: பகா ப்ப தபம்‌
காலகட்டதீதில்‌ செஸ்‌ விளையாடி
வந்துள்ளனர்‌ என்று ஒரு கணக்கெடுப்பு
தெரிவிக்கிறது.

மனைக்கு வேலை கொடுக்கும்‌ விளையாட்டு
செஸ்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. ஆனால்‌,
இரண்டேட நகர்தீதல்களிலும்‌ இநத விளையாட்டை
முடிவுக்கு கொண்டு வநீதுவிடலாம்‌ என்பது
இதன சிறப்பு. உலகில்‌ மிகவும்‌ நீண்டநேரம்‌
நடந்த செஸ்‌ போட்டியில்‌ 5,949 நகர்தீதல்கள்‌
மேற்கொள்ளப்பட்டது. “செக்மேட்‌” என்ற வார்தீதை
“ஷாமட்‌” என்ற அரபு வார்த்தையில்‌ இருந்து
உருவானதுதான்‌. இதற்கு “ராஜா இறந்துவிட்டார்‌"
என்று பொருள்‌.

உ டாகடர்‌ இம்மானுவேல்‌ லஸ்கர்‌ என்ற
ஜெர்மானியர்‌ தொடர்ந்து 26 ஆண்டுகள்‌ 3.37
நாட்களுக்கு சாம்பியனாக தொடர்ந்தார்‌

உ இப்போது நாம்‌ பயன்படுத்தும்‌ நவீன
செஸ்‌ பலகை ஐரோப்பாவில்‌ 7090-ம்‌
ஆண்டில்‌ அறிமுகப்படுததப்பட்டது.
7725-ம்‌ ஆண்டில்‌, மடிக்கும்‌ செஸ்‌ பலகை
கண்டுபிடிககப்பட்டது.

உ செஸ் விளையாட தொடங்குபவர்களுக்கு
முதல்‌ ஆண்டில 'ரூககிஸ்‌' என்று
இச ட்ட காப்பக ப்பட்ட
விளையாடுவதற்கான முதல்‌ கணினி நிரலை
795/-ல்‌ உருவாக்கினார்‌

ஒ இவான்‌ நிகோலிக, கோரன்‌ ஆர்சோவிக இடையே
செர்பியாவின்‌ பெல்கிரேடு நகரில்‌ 9080-ல்‌
நடநத போட்டி தான்‌ நீண்ட நேரம்‌ நடைபெற்ற
போட்டியாகும்‌. டிராவில்‌ முடிந்த இப்போட்டி
2௦69 நகரீதீதல்கள்‌ வரை நீடிதீதது. மிக நீண்ட செஸ்‌
விளையாட்டாக இது பதிவாகியுள்ளது.
ஓஒ இந்தியாவில்‌ செஸ்‌ மிகவும்‌ பிரபலமான
விளையாட்டாகமாறியதறகுகாரணம்‌ இந்தியாவின்‌
செஸ்‌ மேதையும்‌ முன்னாள்‌ உலக சாம்பியனு. மான
கிராண்ட்மாஸ்டர்‌ விஸ்வநாதன்‌ ஆனநீதின்‌
வெற்றிகள்‌ தான்‌.
ஒ செஸ்‌ விளையாட்டை பொறுத்தவரையில்‌
பபண்‌ ந பர்த ரகாசட்ப 23015
உருவாககிவரும்‌ ரஷ்யாவே ஆதிக்கம்‌ செலுத்தி
வருகின்றது.


நீண்ட வரலாற்றுப்‌ பாரம்பரியமும்‌,

சமூகஙகளின்‌ கலாச்சாரங்களில்‌ முக்கிய

பங்கு வகிக்கும்‌ செஸ்‌ விளையாட்டை

கொண்டாடும்‌ வகையில்‌ இன்று சர்வதேச

செஸ்‌ தனம்‌ கொண்டாடப்படுகின்றது.
இவ்விளையாட்டு வர்க்கம்‌, மொழி,

கலாசார தடைகளை உடைத்து தட்புணரவை

ஏறபடுததி வருகிறது. தறகாலததில,

ஒவ்வொரு நகரத்திலும்‌ ஒன்றுக்கு மேற்பட்ட

செஸ்‌ சங்கங்கள்‌ உள்ளன. இத்த அமைதியான
விளையா டையும்‌ ரதிகர்களையும்‌

Tuesday, August 25, 2020

priyanka chopra சுவாரசியமான 10 விஷயங்கள்

 இத்திய சினிமாவின்‌ இன்றைய தலைமுறையில்‌ (ிகவு.ம்‌ திறமையான நடிகைகளில்‌ ஒருவர்‌ முன்னாள்‌ மிஸ்‌ வேர்ல்ட்‌ 2000 அழகியான

(ிரியங்கா சோப்ரா. ஜூலை /8-லீ்‌ அவர்‌ தனது “34””வது வயதில்‌ அடியெடுத்து வைக்கிறார்‌ இந்தியா மறறு.ம்‌ உலகம்‌ முழுவதும்‌ உள்ள

அவரின்‌ ரசிகர்களுடன்‌ இணைந்து பிரியங்காவின்‌ பறநதநரளை கொண்டாடும்‌ விதமாக, உலக அழகி பற்றி 70 சுவாரசிய தகவல்கள்‌ இஙகே:


1982-ம்‌ அண்டு ஜூலை /8-ல்‌ இந்தியாவில்‌ ஜாம்ஷெட்பூரில்‌ பிரியங்கா பிறநீதார்‌

இவர்‌ 2002-ல்‌, முதன்முதலாக 'தமிழன்‌' படம்‌ மூலம்‌ கதாநாயகியாக

திரைதீதுறையில்‌ அறிமுகமானார்‌ ஆனால்‌, அவர்‌ 2003-ல்‌ சன்னி தியோலுடன்‌

இணைந்து நடித்த 'தி ஹீரோ: லவ்‌ ஸ்டோரி ஆப்‌ எ ஸ்பை: என்ற இந்தி

ப._தீதில்‌ அறிமுகமானதாகவே பலரும்‌ நினைத்துக்‌ கொண்டிருக்கின்றனர்‌


இந்திய ஊள._ கங்கள்‌ அவரை செல்லமாக '

பிகக-சாபஸ்‌ ' என்று அழைத்தாலும்‌, அவரது

ரசிகர்கள்‌ 'பி.௪. ' என்று அழைப்பதை யே

விரும்புகின்றனர்‌. அவரின்‌ குடும்‌ பதகிரை மறறும்‌

நண்பர்கள்‌ அவரை 'சன ஷைன்‌; 'மி00' என்று

அழைக்கின்றனர்‌ உண்மையில, பிரியங்காவை

முதலில்‌ பிக்கி சாப்ஸ்‌ என்று அழைத்தவர்‌


அ சிஷேக பச்சன தான்‌. 2005-ல்‌ பிளஃபமாஸ்டர்‌

என்ற இந்தி படப்பிடிப்பில்‌


Acknowledgment  இணையதளம்‌ அளிக்கும்‌ தகவலின்படி,

(ிரியங்காவின்‌ மொதீத சொத்து மதிப்பு ரூ.225

கோடி. மேலும்‌, அவர்‌ சில பிராண்டுகவின விளம்பர

பணியும்‌ செய்கிறார்‌ இதனால்‌ ஒரு பிராண்டுக்கு

சுமார்‌ ரூ.5 கோடி அவருக்கு கிடைக்கிறது.

குவாண்டிகோ என்ற அமெரிக்க ஹாலிவுட்‌

சீரியலில்‌ நடிப்பதறகாக, ஒரு எபிசோடுக்கு டூ.2

கோடி இவர்‌ சம்பளமாக பெறுகின்றார்‌


பாலிவுட்டிலேயே முதன்முதலாக

நூ.....5 கோடி விலை கொண்ட

ரோல்ஸ்‌-ராய்ஸ்‌ ஆடம்பர காரை

வாங்கியவர பிரியங்கா தான்‌. தவிர,

நூ.1./ கோடி மதிப்புள்ள மெர்சிடஸ்‌

பென்ஸ்‌ எஸ்‌ கிளாஸ்‌ கார்‌ போர்ஷ,

மெர்சிடஸ்‌ பென்ஸ்‌ இ கிளாஸ்‌

மற்றும்‌ பிஎம்டபிள்யூ கார்களும்‌

இவருக்கு சொந்தமாக உள்ளன.


பிரியங்காவின்‌ நெருங்கிய நண்பர்களில்‌ ரவர்‌ இங்கிலாந்து இளவரசி மேகன்‌ மெர்க்கல்‌. மே 7/9, 20/-ல்‌ நடநத இளவரசர்‌ ஹாறி- மோகன அரச குடும்ப திருமணத்தில்‌.....


பல்வேறு திறமைகள்‌ கொண்ட பிரியங்கா சிறதீத


பாடகியும்‌ ஆவார்‌ அமெறிக்க பாடகர்‌ போன்னி


ரெய்ட்டின்‌ “ஐ கேன்‌'ட்‌ மோக யூலவ்‌ மீ” உள்ளிட்ட

கில பாடல்களை இவர்‌ பாடியுள்ளார்‌. அமெரிக்க

நாப்பர்‌ பிட்புல்‌ உடன்‌ இணைநீது இவர்‌ பாடிய

இரண்டாவது ௪ஙகிளான 'எகசாடிக' கனடாவின்‌

டாப்‌ /00 பட்டியலில்‌ இடம்பெற்றதுடன்‌, கறந்த

நடிகை மறறும்‌ பாடக என்ற பெயரையும்‌ இவருக்கு

புச்ப்ப*/


(9.௪. யின்‌ பெற்றோர்‌ இருவருமே இந்திய

ராணுவத்தில்‌ பணிபுரிந்தவர்கள்‌. இவர்‌ தனது

உயர்திலை பள்ளிக கல்வியை பழெய்வியில்‌


உள்ள ராணுவப்‌ பள்ளியில்‌ தான்‌ முடித்தார்‌.

ராணுவத்தினரின்‌ குழநீதைகள்‌ படிப்பதறகென்றே

நிறுவப்பட்டது இந்த ராணூவப பள்ளி,


விராட்‌ கோலிக்கு அடுத்து, இன்ஸ்‌ .ரகிராம்‌ சாக

வலைதளததல அதிகம்‌ பேரால்‌ பின்பமறப்படும்‌

இததிய பிரபலம்‌ பிரியஙகா தான்‌. 3,/00-கு

அதிகமான பதிவுகள்‌ கொண்ட இவரின்‌

இன்ஸ்டாகிராம்‌ பக்கத்தை 5.49 கோடி பபர்‌

பாலோ செய்கின்றனர்‌. இன்ஸ்‌.டாவில்‌ இவர்‌

பசப்பி சசசசர்தச்பா ட்ப பதத ப

கட்டணமாக பெறுவதாக சொல்லப்‌ படுகின்றது.


உலகப்‌ புகழ்பெற்ற டைம்‌ இதழ்‌
20/6-ல்‌ வெளியிட்ட 'டை மின்‌ (கவும்‌
செல்வாக்கான 700 பேர்‌ உலகப்‌
பட்டியலில்‌, பிரபல ஹாலிவுட்‌

நடிகர்‌ வியனார்டோ டிகேப்ரியோ,
பேஸ்புக நிறுவனர்‌ மறறும்‌ சிஇஓ
மார்க்‌ ஜூககர்பெர்கீ ஆகியோருடன்‌
பிரியங்கா சோப்ராவும்‌ இடம்பெற்றார்‌

5 வேலை - வாழ்க்கை சமநிலை ஏன்‌ அவசியம்‌ : காரணங்கள்‌?

Work & Life 

இன்றைய மேகசினில்‌, வேலை -வாழ்ககை சமநிலையை பராமரிப்பதன்‌

முக்கியத்தும்‌ பற்றிப்‌ பார்க்கலாம்‌. உடல்நலமும்‌ மனதலமூம்‌ சிறப்பாக

இருக்க இது முக்கியம்‌. ஆரோக்கியமான வேலை- வாழ்க்கை சமநிலையை

பராமரிக்க வேண்டியது ஏன்‌ என்பதற்கான 5 மூக்கிய காரணங்களை இங்கே

காணலாம்‌;

Maintain Your Mental Health 

பணியிடத்தில்‌ பணியாளர்களின்‌ மனநலம்‌ குறித்து எல்லா நிறுவனங்களும்‌ போதிய முக்கியத்தும்‌ கொடுப்பதில்லை என்பது வருநீதததகக விஷயம்‌ தான்‌. இதனால்‌ பணியாளர்கள்‌ மன அழுத்தம்‌  தொடரபானபிரச்சனைகளுக்கும்‌ மனசீசோர்வுக்கும்‌ ஆளாகின்றனர்‌.


பல நிறுவனங்களில்‌ நாம்‌ காணமுூடிகிற ஒன்று களைத்துப்‌ போதல்‌. அலுவலகத்தில்‌ ஒருவர்‌ மீது அளவுக்கு அதிகமான அழுத்தம்‌ அளிக்கப்படும்‌ போது, அவர்‌ 'நாட்பட்ட மன அழுத்த 'ததுக்கு ஆளாகின்றனர்‌.


அளவுக்கதிகமான பணிச்சுமை (மறறும்‌ வேலை - வாழ்கீகை சமநிலை பேணப்படாததாவி தொடங்கி கடின உழைப்புக்கு போதிய மஇப்பு அளிக்கப்படாதது வரை, பல்வேறு காரணஙகளால்‌ மன அழுத்தம்‌ ஏற்படுகின்றது.

Ensure Your Physical Health and Well being

மனம்‌ ஆரோககியமானால்‌, உடலும்‌

ஆரோக்கியமாக இருக்கும்‌' என்று

சொல்லப்படுவது போல, உங்கள்‌ மனநலதீதை

சிறப்பாக பராமரிகக, உங்கள்‌ உடல்நலத்தை

பராமரிப்பது மிகவும்‌ அவசியமாகும்‌.


இதற்காக தினசரி உடறபயிற௪ி, ஆரோக்கியமான

உணவுமுறை ஆகியவை அவசியம்‌ தான்‌.

ஆனால்‌, அளவுகீகதிகமாக வேலை செய்யாமல்‌

இருப்பதும்‌ அவசியமே.


பணத்தால்‌ மகிழ்சசியை வாங்க முடியும்‌ என்பது

ஒருசில சூழ்நிலைகவில்‌ வேண்டுமானால்‌

சாததியமாகலாம்‌. ஆனால்‌, எல்லா நேரத்திலும்‌

நீங்கள்‌ வேலையை பற்றியே சிநதததுக

கொண்டு, வேலையை மட்டும்‌ செய்து

கொண்டிருநீதால்‌, உங்களால்‌ மகிழ்சசியாக

இருக்க முடியாது.


கடின உழைப்பும்‌. அதிக உறபததித்‌ திறனும்‌ கொண்ட

பணியாளரகளையே உஙகள்‌ நிறுவனம்‌ விரும்புகிறது.


பணிநேரத்துக்கும்‌ மேலாக கூடுதல்‌ நேரம்‌

அலுவலகத்தில்‌ இருநீது வேலை செய்தால்‌,

அலுவலகததுக்காக நிறைய உழைப்பது போல தெரியும்‌.

எனினும்‌, அப்படி செய்யும்‌ வேலையின்‌ தரமும்‌

உறபததித்‌ திறனும்‌ குறைவாகவே இருக்கும்‌ என்பதே

உண்மை.


வேலை - வாழ்க்கை சமநிலையை சரியாக

பராமரிப்பவர்களின்‌ பத்தித்‌ திறன்‌, மறறவர்களைவிட

மிகசீ சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள்‌ தெரிவிக்கின்றன.

வாழ்க்கையை பற்றிய நேர்மறையான அணுகுமுறை

அற்புதமான பலன்களை தரும்‌.

Become a more rounded individual

உஙகள்‌ வாழ்க்கை வேலையையே சுறறிவநதால்‌. மறற

பணியாளர்களை(மறறவர்களையும்தான்‌) கவரக்கூடிய

பிற நேர்மறை பரிமாணங்களை நீங்கள்‌ இழககிறீர்கள்‌.


வேலைக்கு அபபால வேறு விஷயஙகளிலும்‌

உங்களுக்கு ஆர்வம்‌ இருநதால்‌, அது உஙகள்‌

தறன்களை மேமம்படுததி, ஒரு முழூமையான

மனிதராக, சுவாரகியமானவராக மாற்றும்‌.


நிறுவனஙகள்‌ மிகவும்‌ எதிர்பார்க்கும்‌ விஷயம்‌

இதுவே. அதனால்‌ தான்‌ உஙகளின்‌ ரெஸ்யூமில்‌

உஙகளின்‌ பொழுதுபோக்குகள்‌ பற்றிக்‌ குறிப்பிட

வேண்டி உளளது. நீங்கள்‌ உஙகள்‌ ஓய்வு நேரத்தை

சிறப்பாக. மகிழ்சசியாக செலவிடுகிறீர்களா என்று

தெறிநதுகொள்ள விரும்புவது இதற்காகத்தான்‌.

You Only Get One Life

உங்களுக்கு இருப்பது ஒரே வாழ்ககை, அதை

முழுமையாக வாழுஙகள்‌. (உங்களுக்கு எது

மகழ்சசியை தருகிறதோ, அதை தேடிச செலங்கள

இபபோது ஆண்டுகளை வீணாககிவிட்டால,

நீங்கள்‌ இழந்த காலங்களை என்ன

கொடுத்தும்‌ உங்களால்‌ மீண்டும்‌

பெறமுடியாது. (வேலைதான்‌ உஙகள்‌

முக்‌யம்‌  ஈடுபடுங்கள்‌. ஆனால்‌, தெளிவாக

முடிவெடுங்கள்‌)