Wednesday, August 26, 2020

Brain game chase game

 சர்வதேச செஸ்‌ தினம் மளை விளையாட்டு


செஸ்‌ விளையாட்டு உங்களுக்கு தெநித்திருக்கும்‌.

ஆனால்‌, செஸ்‌ விளையாட்டுக்கு என்றே தனியாக

ஒரு நாள்‌ கொண்டாடப்படுகிறது என்பது

தெறியுமா? ஆம்‌, ஒவ்வொரு ஆண்டும்‌ ஜூலை

20-ம்‌ தேதி சர்வதேச செஸ்‌ தினம்‌ ஆக உலகம்‌

முழுவதும்‌ கொண்டாடப்படுகின்றது. சரியான

திட்டமிடல்‌, தொலைதேோரக்கு, புதீதிக்கூர்மை

உள்ளிட்ட திறன்கள்‌ தேவைப்படும்‌ விளையாட்டு

எனபதால்‌ ௪ந்இுப்பவர்களின்‌ விளையாட்டு என்று

செஸ்‌ அழைக்கப்படுகின்றது. பழங்காலத்தில்‌

இருநீதே இந்தியாவில்‌ விளையாடப்பட்டு

வரும்‌ இதை எநத நேரத்திலும்‌, எந்த இடத்திலும்‌

விளையாடலாம்‌.


உலகின மிகப்பழமையான

விளையாட்டுகளில்‌ ஒன்று செஸ்‌.

இந்தியாவில்‌ 5-ம்‌ நூறறாண்டில 'சதுரஙகம்‌”

என்ற பெயரில்‌ உருவான இவ்விளையாட்டு,

பின்‌ பெர்சியாவுக்கு (இன்றைய ஈராண்‌)

பரவியது. பெர்சியாவை அரேபியர்கள்‌

வெற்டுகொண்ட போது, சதுரங்கதீதை

அறிந்துகொண்ட முஸ்லீம்கள்‌, பின்‌ அதை

தென ஐரோப்பாவுக்கு எடுத்துச்‌ சென்றனர்‌

விரைவில்‌ அது உலகம்‌ முழுவதும்‌

பிரான்சில்‌ பாரீஸ்‌ நகரில்‌ /924-ம்‌ ஆண்டு ஜூலை

20-ல்‌ நடநத 6-வது கோடைக்கால ஒலிம்பிக

விளையாட்டுப்‌ போட்டிகளின்‌ போது,

சர்வதேச செஸ்‌ கூட்டமைப்பு (ஃபிடே- 02)

தொடங்கப்பட்டது. /966-ம்‌ ஆண்டில்‌ &பிடே

தொடங்கப்பட்ட அதே நாளில்‌ சர்வதேச செஸ்‌

இனம்‌ முதன்முதலாக கொண்டாடப்பட்டது.

தற்காலத்தில்‌, உலகம்‌ முழுவதும்‌ செஸ்‌

போட்டிதிதொடர்கள்‌ நடைபெறுகின்றன.

நவீன வடிவிலான முதல்‌ செஸ்‌ போட்டி /85/-1ம்‌

ஆண்டில்‌ லண்டலில தான்‌ முதன்முதலில்‌

நடநீதது. அதில்‌ ஜெர்மானியரான அடால்ப்‌

ஆண்டர்சன்‌ வெற்றி பெற்றார்‌.


உலகம்‌ முழுவதும்‌ பலவேறு போட்டிகளை
நடதீதிவரும்‌/85 உறுப்‌. ரன்களை கொண்ட
உலக செஸ்‌ கூட்டமைப்பான ஃ&பிடே, இந்த
நாளை.மிகவம்‌ உற்சாகத்துடன்‌ கொண்டாடி
வருகின்றது. இன்னொரு சுவாரசியமான
தகவல்‌, உலகில்‌ உள்ள பெரியவர்களில்‌
(1 அ6சப த: பகா ப்ப தபம்‌
காலகட்டதீதில்‌ செஸ்‌ விளையாடி
வந்துள்ளனர்‌ என்று ஒரு கணக்கெடுப்பு
தெரிவிக்கிறது.

மனைக்கு வேலை கொடுக்கும்‌ விளையாட்டு
செஸ்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. ஆனால்‌,
இரண்டேட நகர்தீதல்களிலும்‌ இநத விளையாட்டை
முடிவுக்கு கொண்டு வநீதுவிடலாம்‌ என்பது
இதன சிறப்பு. உலகில்‌ மிகவும்‌ நீண்டநேரம்‌
நடந்த செஸ்‌ போட்டியில்‌ 5,949 நகர்தீதல்கள்‌
மேற்கொள்ளப்பட்டது. “செக்மேட்‌” என்ற வார்தீதை
“ஷாமட்‌” என்ற அரபு வார்த்தையில்‌ இருந்து
உருவானதுதான்‌. இதற்கு “ராஜா இறந்துவிட்டார்‌"
என்று பொருள்‌.

உ டாகடர்‌ இம்மானுவேல்‌ லஸ்கர்‌ என்ற
ஜெர்மானியர்‌ தொடர்ந்து 26 ஆண்டுகள்‌ 3.37
நாட்களுக்கு சாம்பியனாக தொடர்ந்தார்‌

உ இப்போது நாம்‌ பயன்படுத்தும்‌ நவீன
செஸ்‌ பலகை ஐரோப்பாவில்‌ 7090-ம்‌
ஆண்டில்‌ அறிமுகப்படுததப்பட்டது.
7725-ம்‌ ஆண்டில்‌, மடிக்கும்‌ செஸ்‌ பலகை
கண்டுபிடிககப்பட்டது.

உ செஸ் விளையாட தொடங்குபவர்களுக்கு
முதல்‌ ஆண்டில 'ரூககிஸ்‌' என்று
இச ட்ட காப்பக ப்பட்ட
விளையாடுவதற்கான முதல்‌ கணினி நிரலை
795/-ல்‌ உருவாக்கினார்‌

ஒ இவான்‌ நிகோலிக, கோரன்‌ ஆர்சோவிக இடையே
செர்பியாவின்‌ பெல்கிரேடு நகரில்‌ 9080-ல்‌
நடநத போட்டி தான்‌ நீண்ட நேரம்‌ நடைபெற்ற
போட்டியாகும்‌. டிராவில்‌ முடிந்த இப்போட்டி
2௦69 நகரீதீதல்கள்‌ வரை நீடிதீதது. மிக நீண்ட செஸ்‌
விளையாட்டாக இது பதிவாகியுள்ளது.
ஓஒ இந்தியாவில்‌ செஸ்‌ மிகவும்‌ பிரபலமான
விளையாட்டாகமாறியதறகுகாரணம்‌ இந்தியாவின்‌
செஸ்‌ மேதையும்‌ முன்னாள்‌ உலக சாம்பியனு. மான
கிராண்ட்மாஸ்டர்‌ விஸ்வநாதன்‌ ஆனநீதின்‌
வெற்றிகள்‌ தான்‌.
ஒ செஸ்‌ விளையாட்டை பொறுத்தவரையில்‌
பபண்‌ ந பர்த ரகாசட்ப 23015
உருவாககிவரும்‌ ரஷ்யாவே ஆதிக்கம்‌ செலுத்தி
வருகின்றது.


நீண்ட வரலாற்றுப்‌ பாரம்பரியமும்‌,

சமூகஙகளின்‌ கலாச்சாரங்களில்‌ முக்கிய

பங்கு வகிக்கும்‌ செஸ்‌ விளையாட்டை

கொண்டாடும்‌ வகையில்‌ இன்று சர்வதேச

செஸ்‌ தனம்‌ கொண்டாடப்படுகின்றது.
இவ்விளையாட்டு வர்க்கம்‌, மொழி,

கலாசார தடைகளை உடைத்து தட்புணரவை

ஏறபடுததி வருகிறது. தறகாலததில,

ஒவ்வொரு நகரத்திலும்‌ ஒன்றுக்கு மேற்பட்ட

செஸ்‌ சங்கங்கள்‌ உள்ளன. இத்த அமைதியான
விளையா டையும்‌ ரதிகர்களையும்‌

0 comments:

Post a Comment