Tuesday, August 25, 2020

5 வேலை - வாழ்க்கை சமநிலை ஏன்‌ அவசியம்‌ : காரணங்கள்‌?

Work & Life 

இன்றைய மேகசினில்‌, வேலை -வாழ்ககை சமநிலையை பராமரிப்பதன்‌

முக்கியத்தும்‌ பற்றிப்‌ பார்க்கலாம்‌. உடல்நலமும்‌ மனதலமூம்‌ சிறப்பாக

இருக்க இது முக்கியம்‌. ஆரோக்கியமான வேலை- வாழ்க்கை சமநிலையை

பராமரிக்க வேண்டியது ஏன்‌ என்பதற்கான 5 மூக்கிய காரணங்களை இங்கே

காணலாம்‌;

Maintain Your Mental Health 

பணியிடத்தில்‌ பணியாளர்களின்‌ மனநலம்‌ குறித்து எல்லா நிறுவனங்களும்‌ போதிய முக்கியத்தும்‌ கொடுப்பதில்லை என்பது வருநீதததகக விஷயம்‌ தான்‌. இதனால்‌ பணியாளர்கள்‌ மன அழுத்தம்‌  தொடரபானபிரச்சனைகளுக்கும்‌ மனசீசோர்வுக்கும்‌ ஆளாகின்றனர்‌.


பல நிறுவனங்களில்‌ நாம்‌ காணமுூடிகிற ஒன்று களைத்துப்‌ போதல்‌. அலுவலகத்தில்‌ ஒருவர்‌ மீது அளவுக்கு அதிகமான அழுத்தம்‌ அளிக்கப்படும்‌ போது, அவர்‌ 'நாட்பட்ட மன அழுத்த 'ததுக்கு ஆளாகின்றனர்‌.


அளவுக்கதிகமான பணிச்சுமை (மறறும்‌ வேலை - வாழ்கீகை சமநிலை பேணப்படாததாவி தொடங்கி கடின உழைப்புக்கு போதிய மஇப்பு அளிக்கப்படாதது வரை, பல்வேறு காரணஙகளால்‌ மன அழுத்தம்‌ ஏற்படுகின்றது.

Ensure Your Physical Health and Well being

மனம்‌ ஆரோககியமானால்‌, உடலும்‌

ஆரோக்கியமாக இருக்கும்‌' என்று

சொல்லப்படுவது போல, உங்கள்‌ மனநலதீதை

சிறப்பாக பராமரிகக, உங்கள்‌ உடல்நலத்தை

பராமரிப்பது மிகவும்‌ அவசியமாகும்‌.


இதற்காக தினசரி உடறபயிற௪ி, ஆரோக்கியமான

உணவுமுறை ஆகியவை அவசியம்‌ தான்‌.

ஆனால்‌, அளவுகீகதிகமாக வேலை செய்யாமல்‌

இருப்பதும்‌ அவசியமே.


பணத்தால்‌ மகிழ்சசியை வாங்க முடியும்‌ என்பது

ஒருசில சூழ்நிலைகவில்‌ வேண்டுமானால்‌

சாததியமாகலாம்‌. ஆனால்‌, எல்லா நேரத்திலும்‌

நீங்கள்‌ வேலையை பற்றியே சிநதததுக

கொண்டு, வேலையை மட்டும்‌ செய்து

கொண்டிருநீதால்‌, உங்களால்‌ மகிழ்சசியாக

இருக்க முடியாது.


கடின உழைப்பும்‌. அதிக உறபததித்‌ திறனும்‌ கொண்ட

பணியாளரகளையே உஙகள்‌ நிறுவனம்‌ விரும்புகிறது.


பணிநேரத்துக்கும்‌ மேலாக கூடுதல்‌ நேரம்‌

அலுவலகத்தில்‌ இருநீது வேலை செய்தால்‌,

அலுவலகததுக்காக நிறைய உழைப்பது போல தெரியும்‌.

எனினும்‌, அப்படி செய்யும்‌ வேலையின்‌ தரமும்‌

உறபததித்‌ திறனும்‌ குறைவாகவே இருக்கும்‌ என்பதே

உண்மை.


வேலை - வாழ்க்கை சமநிலையை சரியாக

பராமரிப்பவர்களின்‌ பத்தித்‌ திறன்‌, மறறவர்களைவிட

மிகசீ சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள்‌ தெரிவிக்கின்றன.

வாழ்க்கையை பற்றிய நேர்மறையான அணுகுமுறை

அற்புதமான பலன்களை தரும்‌.

Become a more rounded individual

உஙகள்‌ வாழ்க்கை வேலையையே சுறறிவநதால்‌. மறற

பணியாளர்களை(மறறவர்களையும்தான்‌) கவரக்கூடிய

பிற நேர்மறை பரிமாணங்களை நீங்கள்‌ இழககிறீர்கள்‌.


வேலைக்கு அபபால வேறு விஷயஙகளிலும்‌

உங்களுக்கு ஆர்வம்‌ இருநதால்‌, அது உஙகள்‌

தறன்களை மேமம்படுததி, ஒரு முழூமையான

மனிதராக, சுவாரகியமானவராக மாற்றும்‌.


நிறுவனஙகள்‌ மிகவும்‌ எதிர்பார்க்கும்‌ விஷயம்‌

இதுவே. அதனால்‌ தான்‌ உஙகளின்‌ ரெஸ்யூமில்‌

உஙகளின்‌ பொழுதுபோக்குகள்‌ பற்றிக்‌ குறிப்பிட

வேண்டி உளளது. நீங்கள்‌ உஙகள்‌ ஓய்வு நேரத்தை

சிறப்பாக. மகிழ்சசியாக செலவிடுகிறீர்களா என்று

தெறிநதுகொள்ள விரும்புவது இதற்காகத்தான்‌.

You Only Get One Life

உங்களுக்கு இருப்பது ஒரே வாழ்ககை, அதை

முழுமையாக வாழுஙகள்‌. (உங்களுக்கு எது

மகழ்சசியை தருகிறதோ, அதை தேடிச செலங்கள

இபபோது ஆண்டுகளை வீணாககிவிட்டால,

நீங்கள்‌ இழந்த காலங்களை என்ன

கொடுத்தும்‌ உங்களால்‌ மீண்டும்‌

பெறமுடியாது. (வேலைதான்‌ உஙகள்‌

முக்‌யம்‌  ஈடுபடுங்கள்‌. ஆனால்‌, தெளிவாக

முடிவெடுங்கள்‌)



0 comments:

Post a Comment